Subscribe Us

header ads

Lemon - எலுமிச்​சை குளிர் பானம்

Lemon - எலுமிச்​சை குளிர் பானம்






தே​​வையான ​பொருள்:

எலுமிச்​சை  - 2
உப்பு               -  1/2
சீனி                -   100
தண்ணீர்      -    ​தே​வையானஅளவு
பனிக்கட்டி  -   சிறிது

​செய்மு​றை:

எலுமிச்​சை​யை இரண்டாக ​வெட்டி பிழிந்து எடுத்துக் ​கொள்ளவும். சிறிது உப்பு​சேர்த்து கலந்து பின் சீனி​ சேர்த்துக் ​கொள்ளவும். தண்ணீர் ஊற்றி கலக்கவும் சிறிது பனிக்கட்டி​ போட்டு குடிக்கவும்.​​ கோ​டைக் காலத்தில் பருகுவது நல்ல பயன் தரும்.

Post a Comment

0 Comments